கஞ்சா பறிமுதல்: இருவர் கைது :

கஞ்சா பறிமுதல்: இருவர் கைது :
Updated on
1 min read

தூத்துக்குடியை சேர்ந்தவர் கோம்பையா (22). உடுமலையை சேர்ந்தவர் மோகன்குமார் (25).இவர்கள், தேனியில் இருந்து, கஞ்சா வாங்கி வந்து, உடுமலையில் விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார், அங்கு சோதனை நடத்தி 4 கிலோ 150 கிராம் கஞ்சாவைபறிமுதல் செய்து, இருவரையும்கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in