Published : 13 Mar 2021 03:14 AM
Last Updated : 13 Mar 2021 03:14 AM

சென்னையில் அஞ்சல் குறைதீர்வுக்கூட்டம் : வரும் ஏப்ரல் 8-ம் தேதி நடைபெறுகிறது :

திருப்பத்தூர்: சென்னை முதன்மை அஞ்சல் துறைத்தலைவர் அலுவலகத்தில் ஏப்ரல் 8-ம் தேதி ‘அஞ்சல் குறைதீர்வு முகாம்’ நடைபெறுகிறது என திருப்பத்தூர் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அஞ்சலக வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்க்க சென்னை அண்ணா சாலையில் உள்ள முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகத்தில் வரும் ஏப்ரல் 8-ம் தேதி காலை 11.30 மணியளவில் ‘அஞ்சல் குறைதீர்வு முகாம்’’ (Dak Adalat) நடைபெற உள்ளது.

ஆகவே, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலக வாடிக்கையாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்றால், தங்களது புகார் மனுக்களை முழு விவரங்களுடன் எழுதி ‘‘Smt.M.Vijayalakshmi, Assistant Director (SB

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x