நீலகிரி மாவட்டத்தில் 115 ரவுடிகள் கைது : காவல் கண்காணிப்பாளர் தகவல் :

நீலகிரி மாவட்டத்தில் 115 ரவுடிகள் கைது : காவல் கண்காணிப்பாளர் தகவல் :

Published on

தேர்தல் காரணமாக மாவட்டத்தில் 543 துப்பாக்கி உரிமையாளர்கள், தங்களது துப்பாக்கிகளை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 489 பேர் ஒப்படைத்துள்ளனர், 49 பேருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை தேர்தல் நடத்தை விதிமீறல்களுக்காக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 115 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in