

திருச்செந்தூர் அருகே உள்ளபால்குளம் தாமிரபரணி ஆற்றுகரையோரப் பகுதியில் 12 அடி நீள மலைப்பாம்பை திருச்செந்தூர் வனத்துறையினர் மீட்டனர்.
இதேபோல் ஆழ்வார்திருநகரி தாமிரபரணி ஆற்றின் கரை யோரப் பகுதி யிலிருந்து சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத் துறையினர் பிடித்தனர்.
இரு பாம்புகளையும் குரைமொழி தேரி காப்புகாடு பகுதியில் விட்டனர்.