கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் :

கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வன்னியர் சமூகத் துக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராமேசுவரம் முத்துராமலிங்கத் தேவர் நகரில் ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவர் முனியசாமி தலைமையில் 200-க்கும் மேற் பட்டோர் நேற்று கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in