சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் போதிய அளவில் குடிநீர், கழிவறை வசதிகள் செய்து தரப்படவில்லை.
இதையடுத்து அடிப்படை வசதிகள் கேட்டு மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கல்லூரி நிர்வாகத்தினர் உறுதியளித்தனர்.