வெம்பாக்கம் பகுதியில் இன்று மின்தடை

வெம்பாக்கம் பகுதியில் இன்று மின்தடை
Updated on
1 min read

தி.மலை மாவட்டம் வெம்பாக்கம் துணை மின் நிலையத்தில் அவசரப் பணிகள் 2-ம் தேதி(இன்று) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், அப்துல்லாபுரம், பல்லாவரம், தனியலப்பாக்கம், சின்னஎழுச்சேரி, நத்தகொள்ளை ஆகியகிராமங்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ரவிராஜன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in