மாற்றுத்திறனாளி  எரித்துக்கொலை மனைவி கைது

மாற்றுத்திறனாளி எரித்துக்கொலை மனைவி கைது

Published on

ராமநாதபுரம் மாவட்டம், வாலாந்தரவை அருகே முனுசுவல சையைச் சேர்ந்த முனியசாமி மகன் முனியாண்டி (42). மாற்றுத்திறனாளியான இவர், உடல் கருகி இறந்து கிடந்தார். கேணிக்கரை போலீஸார் விசாரித்து அவரைக் கொலை செய்த மனைவி மல்லிகாவை (32) கைது செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in