Published : 26 Feb 2021 03:15 AM
Last Updated : 26 Feb 2021 03:15 AM
மதுரை
சர்வேஸ்வரர் கோயில்: மாசி பெருந்திருவிழா, சுவாமி-அம்பாள் தபசுக் காட்சி, அண்ணா நகர். இரவு 7.
யாதவா கல்லூரி: அணுசக்தி குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு, சிறப்புரை- ஆர்.வெங்கடேசன், காலை 9, வணிகவியல் துறை சார்பில் பட்ஜெட் ஆய்வுக் கூட்டம், காலை 10.30, திருப்பாலை.
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி: இணையவழியில் வாசகர் வட்டம், பசுமலை, பிற்பகல் 12.40.
விவேகானந்த கல்லூரி: வணிகவியல் துறை சார்பில் கருத்தரங்கம், திருவேடகம். காலை 9.40.
சிவகாசி
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி: விருந்தியல் சொற்பொழிவு, தலைமையுரை முதல்வர் செ.அசோக், பிற்பகல் 2.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT