Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

மதுரை   இரட்டை செல்வ விநாயகர் கோயில்: மஹா கும்பாபிஷேகம் – மீனாட்சி நகர், திருப்பரங்குன்றம்

மதுரை

  இரட்டை செல்வ விநாயகர் கோயில்: மஹா கும்பாபிஷேகம் – மீனாட்சி நகர், திருப்பரங்குன்றம். காலை 10.15.

 ஜகத்குரு  சிருங்கேரி சங்கராச்சார்ய மஹா சமஸ்தானம்: பிரதோஷ பூஜை – அம்மன் சந்நிதி தெரு, மாலை 6.

 செல்வ விநாயகர் ஆலயம்: பிரதோஷ சிறப்பு அபிஷேகம், ரயில்வே காலனி. மாலை 5.

சிவகாசி

 ஸ்டாண்டர்டு ஃபையர் ஒர்க்ஸ் ராஜரத்தினம் கல்லூரி: விழிப்புணர்வுக் கருத்தரங்கம் – சிறப்பு விருந்தினர்: டாக்டர் பொன்ராஜ் வெள்ளைச்சாமி, திருத்தங்கல் சாலை, சிவகாசி. காலை 11.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x