Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

3,350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தம் கிராமத்தில் காளியம்மன் கோயில் அருகே ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பதாக வட்ட வழங்கல் அலுவலர் சுப்புலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. அவர் தலைமையில் போலீஸார் பிள்ளையார்நத்தம் கிராமத்துக்கு சென்று, தெருக்களின் ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த தலா 50 கிலோ எடை கொண்ட 67 மூட்டை (3,350 கிலோ) ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x