தானிப்பாடி பகுதியில் 5 நாட்களுக்கு மின் தடை

தானிப்பாடி பகுதியில் 5 நாட்களுக்கு மின் தடை

Published on

தி.மலை மாவட்டம் தானிப்பாடிதுணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், தானிப்பாடி,மலமஞ்சனூர், தேவரடியார்குப்பம், டி.வேலூர் மற்றும் சுற்றி யுள்ள கிராமங்கள், மலையனூர் செக்கடி துணை மின் நிலையத் துக்கு உட்பட்ட கிராமங்களில் வரும் 22-ம் தேதி (நாளை) முதல் 26-ம் தேதி வரை என காலை 9 மணியில் இருந்து பிற்பகல் 2 மணி வரையும் மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in