கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

தோளூர்ப்பட்டி கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற முதலாமாண்டு வகுப்புகள்  தொடக்க விழாவில் கல்லூரி சேர்மன் பெரியசாமி பேசினார்.
தோளூர்ப்பட்டி கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழாவில் கல்லூரி சேர்மன் பெரியசாமி பேசினார்.
Updated on
1 min read

தமிழக அரசின் கரோனா ஊரடங்கு தளர்வு அறிவிப்பைத் தொடர்ந்து கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.

நாமக்கல் - திருச்சி மாவட்ட எல்லையில் தோளூர்ப்பட்டியில் கொங்குநாடு பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. கல்லூரியில் தமிழக அரசின் கரோனா தளர்வுகளைத் தொடர்ந்து முதல் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.

கல்லூரி சேர்மன் டாக்டர் பெரியசாமி தலைமை வகித்தார். இதில், கல்லூரி முதல்வர் அசோகன், டீன் அலுவலர் யோஹப்ரியா, துறைத்தலைவர் கள், பேராசிரியர்கள் உள்பட மாணவ, மாணவியர் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் கலந்து கொண்டனர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in