திண்டுக்கல்லில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திண்டுக்கல்லில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
Updated on
1 min read

போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நடைபெற்றது. டி.எஸ்.பி. மணி மாறன் தலைமை வகித்தார். ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in