Published : 10 Feb 2021 03:15 AM
Last Updated : 10 Feb 2021 03:15 AM

சிவகங்கை மாவட்டத்தில் 23 வட்டாட்சியர்கள் இடமாற்றம்

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் 23 வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

விவரம் (அடைப்புக்குள் இருப்பது பழைய பதவி):

தர்மலிங்கம் (சிவகங்கை குடிமைப்பொருள் வட்டாட்சியர்)- சிவகங்கை வட்டாட்சியர்.

திருநாவுக்கரசு ( சிங்கம்புணரி வட்டாட்சியர்)- இளையான்குடி வட்டாட்சியர்.

மாணிக்கவாசகம் ( திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலை-383 நில எடுப்பு வட்டாட்சியர்)- மானா மதுரை வட்டாட்சியர்.

ரத்தினவேல் பாண்டியன் (திருப்பத்தூர் மாநில நெடுஞ்சாலை-191 ‘ஏ’ நில எடுப்பு வட்டாட்சியர்)- திருப்புவனம் வட்டாட்சியர்.

ராஜரத்தினம் ( சிவகங்கை சிப்காட் நிலஎடுப்பு வட்டாட்சியர்) - தேவகோட்டை வட்டாட்சியர்.

அந்தோணிராஜ் ( காரைக்குடி குடிமைப்பொருள் வட்டாட்சியர்)- திருப்பத்தூர் வட்டாட்சியர்.

ஆனந்த் (சிவகங்கை கோட்ட ஆய அலுவலர்) - காரைக்குடி வட்டாட்சியர்.

ஜெயந்தி (காரைக்குடி வட்டாட்சியர்)- சிங்கம்புணரி வட்டாட்சியர்.

மைலாவதி (சிவகங்கை வட்டாட்சியர்)- சிவகங்கை குடிமைப்பொருள் வட்டாட்சியர்.

ரமேஷ் (இளையான்குடி வட்டாட்சியர்) - சிவகங்கை ஆட்சியர் அலுவலக தேர்தல் வட்டாட்சியர்)

பஞ்சாபகேசன் ( மானாமதுரை வட்டாட்சியர்)- சிவகங்கை சிப்காட் நில எடுப்பு வட்டாட்சியர்.

சேகர் (தேவகோட்டை வட்டாட்சியர்)- திருப்பத்தூர் மாநில நெடுஞ்சாலை 191 ‘ஏ’ நில எடுப்பு வட்டாட்சியர்.

ஜெயலட்சுமி (திருப்பத்தூர் வட்டாட்சியர்)- திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலை 383 நிலஎடுப்பு வட்டாட்சியர்.

கயல்செல்வி ( சிவகங்கை ஆட்சியர் அலுவலக மேலாளர் (பொது))-சிவகங்கை சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்.

கந்தசாமி(சிவகங்கை ஆட்சியர் அலுவலகத் தேர்தல் வட்டாட்சியர்)- சிவகங்கை பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர்.

மேசியதாஸ் (சிவகங்கை பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர்)- சிவகங்கை ஆட்சியர் அலுவலக மேலாளர் (பொது).

பாலகிருஷ்ணன் ( சிவகங்கை சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர்)- காரைக்குடி குடிமைப் பொருள் வட்டாட்சியர்.

மகேஸ்வரன் ( காளையார் கோவில் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்) - சிவகங்கை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர்.

கண்ணன் ( தேவகோட்டை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் )- காளையார்கோவில் சமூகப் பாதுாகாப்புத் திட்ட வட்டாட்சியர்.

ராஜா (சிவகங்கை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர்)- தேவகோட்டை ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர்.

பாலாஜி (தேவகோட்டை ஆதிதிராவிடர் நலன் வட்டாட்சியர்)-தேவகோட்டை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர்.

சிவசம்போ (விருதுநகர் முத்திரைத்தாள் வட்டாட்சியர்)- தேவகோட்டை கோட்ட ஆய அலுவலர்.

சேதுநம்பு (தேவகோட்டை கோட்ட ஆய அலுவலர்)- சிவகங்கை கோட்ட ஆயஅலுவலர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x