புதிதாக 14 பேருக்குகரோனா தொற்று

புதிதாக 14 பேருக்குகரோனா தொற்று

Published on

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் 14 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதியானது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு கரோனாதொற்று நேற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,785-ஆகவும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒருவ ருக்கு தொற்று உறுதியான தால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,629 - ஆகவும், திருப்பத்தூர் மாவட்டத்திலும் நேற்று ஒரே ஒருவருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,592 ஆகவும் அதிகரித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in