இந்திய மருத்துவ சங்கத்தினர் உண்ணாவிரதம்

இந்திய மருத்துவ சங்கத்தினர் உண்ணாவிரதம்
Updated on
1 min read

கடலூரில் இந்திய மருத்துவ சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சைகளை செய்யலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி நேற்று முன்தினம் தொடங்கி வரும் 14-ம் தேதி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. கடலூரில் அரசு மருத்துவமனை எதிரில் கடந்த 2 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. இதில் ஏராளமான அலோபதி மருத்துவர்கள் பங்கேற்று வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in