திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில்மாசி திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில்மாசி திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
Updated on
1 min read

பிப்.11-ம் தேதி கோயிலில் பூ அலங்காரம் நடைபெறும். 12-ம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெறும். பிப்.16-ம் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது. மார்ச் 2-ம் தேதி தெப்ப உற்சவம் நடைபெறும். விழா நாட்களில் தினமும் பல்வேறு சமூகத்தினரின் மண்டகப்படி நடைபெறும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in