Published : 23 Jan 2021 03:16 AM
Last Updated : 23 Jan 2021 03:16 AM

மதுரை நேதாஜி தேசிய இயக்கம் – பராக்கிரம திவாஸ் மாவீரர் தின விழா, நேதாஜி சிலைக்கு மாலை அணிவிப்பவர்: முன்னாள் விமானப்படை வீரர் சா

மதுரை

 நேதாஜி தேசிய இயக்கம் – பராக்கிரம திவாஸ் மாவீரர் தின விழா, நேதாஜி சிலைக்கு மாலை அணிவிப்பவர்: முன்னாள் விமானப்படை வீரர் சா.வேலுச்சாமி. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு-வே.சுவாமிநாதன், ஜான்சிராணி பூங்கா. காலை 8.

 மதுரை மாவட்ட சிலம்பாட்டச் சங்கம் – மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகள் தொடக்க விழா, தலைமை: பெரீஸ் பி.மகேந்திரவேல், மதுரைக்கல்லூரி மேல்நிலைப் பள்ளி, பாண்டி பஜார், காலை 8.

 காந்தி அருங்காட்சியக நூலக வாசகர் வட்டம் – நூல் திறனாய்வுக் கூட்டம், தலைமை: செயலாளர் க.மு.நடராஜன், காந்தி அருங்காட்சியக நூலகம். மாலை 5.30.

 சோகோ அறக்கட்டளை: நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் விருது வழங்கும் விழா, விருது வழங்குபவர்: உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன், வி.ஆர்.கிருஷ்ணய்யர் சமுதாயக் கூடம், கேகே நகர். காலை 11.55.

 நீதியரசர் ஷிவ்ராஜ் வி.பாட்டீல் அறக்கட்டளை – குழந்தைகள் கிராம சபை, வி.ஆர்.கிருஷ்ணய்யர் சமுதாயக் கூடம், கேகே நகர். பிற்பகல் 1.25.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x