விருதுநகர் ராமமூர்த்தி சாலையைச் சேர்ந்தவர் இளவரசன். லேத் பட்டறை நடத்துகிறார். இவரது மகள் அபர்னா (6). நேற்று பிற்பகல் வீட்டில் தொட்டில் சேலையைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, சேலை கழுத்தில் சிக்கி இறுக்கியதில் சிறுமி உயிரிழந்தார்..விருதுநகர் மேற்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.