Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM

மதுரை யாதவா கல்லூரி – பொங்கல் விழா, சிறப்புரை: அணு விஞ்ஞானி ஜெ

மதுரை

 யாதவா கல்லூரி – பொங்கல் விழா, சிறப்புரை: அணு விஞ்ஞானி ஜெ. டேனியல் செல்லப்பா, கூளப்பாண்டி கிராமம், கொடிமங்கலம், காலை 10.30.

 அவ்ராம் அமி டிரஸ்ட் – சுதந்திர போராட்ட வீரர் எல்.கே. துளசிராம் பிறந்தநாள் விழா, சவுராஷ்ட்ரா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், காமராஜர் சாலை. காலை 10.

நாளை – 15.01.2021

 கர்னல் பென்னிகுவிக் கல்வி அறக்கட்டளை – பென்னிகுவிக் பிறந்தநாள் விழா, தலைமை: முன்னாள் எம்எல்ஏ என்.நன்மாறன், பொதுப்பணித்துறை பென்னிகுவிக் வளாகம், தல்லாகுளம். காலை 10.30.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x