Published : 13 Jan 2021 03:15 am

Updated : 13 Jan 2021 03:15 am

 

Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

மதுரை  மதுரை பெருநகர் வடக்கு மின் பகிர்மான செயற்பொறியாளர் ஜீ

மதுரை

மதுரை பெருநகர் வடக்கு மின் பகிர்மான செயற்பொறியாளர் ஜீ.மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருப்பாலை துணை மின் நிலையத்துக்குட்பட்ட நாராயணபுரம் பீடரில் மேம்பாலப் பணி நடைபெற உள்ளதால் எழில் நகர், நகர், திலக் நகர், அய்யர் பங்களா மெயின் ரோடு, கிருஷ்ணா நகர், அய்யப்பன் நகர், கோபாலபுரம், அய்யர் பங்களா-கண்ணணேந்தல் மெயின் ரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (ஜன.13) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.



Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

இன்றைய செய்தி

More From this Author

இன்றைய செய்தி
x