Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

கம்பம் கல்லூரியில் பொங்கல் விழா

கம்பம்  ஆதிசுஞ்சனகிரி கல்லூரியில் நேற்று பொங்கல் விழா நடைபெற்றது. நிறுவனச் செயலர் கம்பம் என்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

முதல்வர் ஜி.ரேணுகா வரவேற்றார். பாரம்பரிய முறையில் மாணவியர் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் மழை, சூரியன் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இணைச் செயலாளர் ஆர்.வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ் ணவி வசந்தன், ஆலோசனைக்குழு உறுப் பினர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி பேரவை உறுப்பினர் முனைவர் க.சுதா நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x