Published : 12 Jan 2021 03:14 am
Updated : 12 Jan 2021 03:14 am
Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM
விருத்தாசலம் அருகே ஓடும் கார் தீப்பிடித்ததில் வழக்கறிஞர் உயிரிழப்பு
விருத்தாசலம் புறவழிச்சாலையில் தீ விபத்தில் சிக்கிய கார்.
விருத்தாசலம்
விருத்தாசலம் புறவழிச்சாலையில் ஓடிய கார் திடீரென தீப்பிடித்ததில் வழக்கறிஞர் உயிரிழந்தார்.