Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

மதுரை  விவேகானந்த கல்லூரி: விவேகானந்தர் பிறந்தநாள் மற்றும் தேசிய இளைஞர் தின விழா, திருவேடகம், காலை 10

மதுரை

 விவேகானந்த கல்லூரி: விவேகானந்தர் பிறந்தநாள் மற்றும் தேசிய இளைஞர் தின விழா, திருவேடகம், காலை 10.

 யாதவர் கல்லூரி: சமத்துவ பொங்கல் விழா, தலைமை- முதல்வர் மா.சேகர், திருப்பாலை, காலை 11.

 நான்காம் தமிழ்ச் சங்கம்: தமிழர் திருநாள் விழா, தலைமை- செயலாளர் ச.மாரியப்ப முரளி, செந்தமிழ்க் கல்லூரி, காலை 10.

 சின்மயா மிஷன்: ஹனுமான் சாலீஸா தொடர் பாராயணம், டோக்நகர், காலை 8.30.

 எம்எஸ்எஸ் வக்பு வாரியக் கல்லூரி: வரலாற்றுத் துறை கருத்தரங்கம், தலைமையுரை- முதல்வர் ஏ.முஹமது அஸ்லாம், கேகே நகர். காலை 11.30.

திண்டுக்கல்

 கடன் வழங்கும் முகாம்: சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம், முன்னிலை: கனரா வங்கி பொதுமேலாளர் டி.சுரேந்திரன், திண்டுக்கல் மாநகராட்சி கூட்ட அரங்கம், மாலை 4.30.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x