Published : 07 Jan 2021 03:16 AM
Last Updated : 07 Jan 2021 03:16 AM

போக்ஸோவில் ஒருவர் கைது

விருதுநகர் அருகே உள்ள பி.குமாரலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் (50). கொத்தனார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் பெற்றோர் விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து முருகனைக் கைதுசெய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x