செங்கல்பட்டு அருகே பேருந்து சேவை நிறுத்தம் 20 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அவதி

செங்கல்பட்டு அருகே பேருந்து சேவை நிறுத்தம்  20 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அவதி
Updated on
1 min read

செங்கல்பட்டு பணிமனையில் இருந்து 129சி, டி12, டி,4, டி3ஏ, டி6 போன்ற பேருந்துகள் ஆலப்பாக்கம், ஒத்திவாக்கம், புதுப்பாக்கம், பொன்விளைந்த களத்தூர், பொன்பதர்கூடம், வெண்பாக்கம், உதயம்பாக்கம், நீலமங்கலம், அல்லிபுரம், புதூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இயக்கப்பட்டன.

மேலும் கோயம்பேடு, தாம்பரம் பகுதிகளுக்கு இக்கிராமங்களில் இருந்தும் பேருந்து செல்லும். ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு மீண்டும் இப்பேருந்துகள் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

எந்த நடவடிக்கையும் இல்லை

அதிகாரிகள் பதில்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in