திருப்பூர் மாவட்டத்தில் 298.90 மி.மீ. மழை

திருப்பூர் மாவட்டத்தில் 298.90 மி.மீ. மழை
Updated on
1 min read

திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இடைவிடாது மழை பெய்தது. திருப்பூர் ராம் நகர் பகுதியில் பல இடங்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

மழை அளவு விவரம் (மி.மீ.):திருப்பூர் வடக்கு - 23.80, திருப்பூர்தெற்கு - 16, திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் - 27, அவிநாசி - 14, பல்லடம் - 34, ஊத்துக்குளி - 9, காங்கயம் - 29, தாராபுரம் - 16.50, மூலனூர் - 16, அமராவதி அணை - 4, உடுமலை - 7, மடத்துக்குளம் - 5, வெள்ளகோவில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் - 32, திருமூர்த்தி அணை (ஐ.பி.) - 13.60 என, 298.90 மி.மீ. மழைப் பதிவானது. சராசரி 18.68 மி.மீ.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in