விராலிமலையில் 55 மிமீ, பாலவிடுதியில் 38 மிமீ மழை

விராலிமலையில் 55 மிமீ, பாலவிடுதியில் 38 மிமீ மழை
Updated on
1 min read

கரூர் மாவட்டத்தில் பரவலாக நேற்று முன்தினம் மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): பாலவிடுதி, மைலம்பட்டி தலா 38, அரவக்குறிச்சி 35, தோகைமலை 32, அணைப்பாளையம் 29, பஞ்சப்பட்டி 25.60, மாயனூர் 24, கிருஷ்ணராயபுரம் 23, குளித்தலை 20, கரூர் 19.40, க.பரமத்தி 18.20, கடவூர் 12.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி வரை 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): விராலிமலை 55, பொன்னமராவதி, காரையூர் 47, கீரனூர் 40, அன்னவாசல் 27, குடுமியான்மலை 23, இலுப்பூர் 15, அறந்தாங்கி 12, புதுக்கோட்டை 11, அரிமளம் 8, திருமயம் 7, உடையாளிப்பட்டி 6, கீழாநிலை 4, பெருங்களூர் 3.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in