புதுக்கோட்டை மாவட்டத்தில் 79 இடங்களில் மினி கிளினிக்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  79 இடங்களில் மினி கிளினிக்
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டத்தில் 79 இடங் களில் மினி கிளினிக்குகள் திறக்கப்பட உள்ளன.

இதுகுறித்து ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் 79 இடங்களில் மினி கிளினிக்குகள் திறக்கப்பட உள்ளன. ஒரு மினி கிளினிக்கில் தலா 1 மருத்துவர், செவிலியர், மருத்துவ பணியாளர் பணியில் இருப்பர். சனிக்கிழமை வார விடுமுறையாகும். மற்ற நாட்களில் காலை 8 மணியில் இருந்து இரவு 7 மணி வரை கிளினிக் செயல்படும்.

தங்களது இருப்பிடங்களுக்கு அருகிலேயே மருத்துவ வசதி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இதை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என் றார்.

சாத்தம்பாடியில்...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in