காவல்துறை எச்சரிக்கை

காவல்துறை எச்சரிக்கை

Published on

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: கரோனா தடுப்பூசிக்காக ஆதார் எண்ணை அளிக்க கோரியும், ஓடிபி எண் கேட்டும் அழைப்புகள் வந்தால் பொதுமக்கள் அதை நம்பி ஏமாற வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in