4,632 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

4,632 மாணவ, மாணவிகளுக்கு  விலையில்லா மிதிவண்டிகள்
Updated on
1 min read

தமிழக அரசு சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் 4,632 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.83 கோடி மதிப்பிலான விலையில்லா மிதி வண்டிகள் நேற்று வழங்கப்பட்டன.

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சி யர் ப.வெங்கடபிரியா மிதிவண் டிகளை வழங்கினார். எம்எல்ஏக்கள் ஆர்.டி.ராமச்சந்திரன், இரா.தமிழ்ச் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in