டிப்பர் லாரி மோதி இளைஞர் மரணம்

டிப்பர் லாரி மோதி  இளைஞர் மரணம்
Updated on
1 min read

தேனி அல்லி நகரத்தைச் சேர்ந்த ராம்குமார்(20), மணி கண்டன்(20) ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் அல்லி நகரத்தில் இருந்து வீரப்ப அய்யனார் கோயிலுக்குச் சென்றனர். புறவழிச் சாலை அருகே தேனி நோக்கி வந்த டிப்பர் லாரி இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் ராம்குமார் இறந்தார். மணிகண்டன் படு காயமடைந்தார். அல்லி நகரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஓட்டுநர் சரவணக்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in