Published : 26 Dec 2020 03:15 AM
Last Updated : 26 Dec 2020 03:15 AM

அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

அவ்வையார் விருது பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபட்டவராகவும் இருக்க வேண்டும். தங்களைப் பற்றிய விவரங்களுடன் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வரும் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x