தெருவிளக்கு எரியாததால் தீப்பந்தம் ஏற்றி போராட்டம்

தெருவிளக்கு எரியாததால் தீப்பந்தம் ஏற்றி போராட்டம்
Updated on
1 min read

தெருவிளக்கு எரியாமல் இருப்பதைக் கண்டித்து, தீப்பந்தம் ஏற்றி திருப்பூர் மாநகர மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகர் 15-வது வார்டு மாரப்பகவுண்டர் லே-அவுட்டில்வசிக்கும் பொதுமக்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் தெருவிளக்கு எரிவதில்லை. இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதைக்கண்டித்து எரியாததெருவிளக்குகள் உள்ள மின்கம்பத்தில் தீப்பந்தங்களை ஏற்றினோம். எங்கள் பிரச்சினையை மாநகராட்சியும், மின்வாரியமும் கண்டுகொள்ளாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in