மர்மமான முறையில் 7 மயில்கள் உயிரிழப்பு

மர்மமான முறையில் 7 மயில்கள் உயிரிழப்பு
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் இடையப்பட்டியான்பட்டியில் உள்ள மோலக்குளம் பகுதியில் 7 மயில்கள் இறந்து கிடந்தன. வனத்துறையினர் மயில்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர். மயில்களின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in