சர்ச்சைக்குரியபாடல் வரியை நீக்கக் கோரி புகார்

சர்ச்சைக்குரியபாடல் வரியை நீக்கக் கோரி புகார்
Updated on
1 min read

மதுரை மாவட்ட தேவர் பேரவை அமைப்பாளர் அர்ஜுன் , காவல் ஆணையர் பிரேமானந்த் சின்காவிடம் அளித்த புகார் மனு: விரைவில் வெளிவர உள்ள ‘தண்ணி வண்டி’ என்ற படத்தில் "வெற்றி போதே" என்ற பாடலில் சில வரிகள் சாதிகளை அவதூறு செய்யும் விதத்தில் உள்ளன. அப்பாடல் வரியை நீக்க வேண்டும். என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in