பூட்டிய வீட்டில் 8 பவுன் திருட்டு

பூட்டிய வீட்டில்  8 பவுன் திருட்டு
Updated on
1 min read

தேனி அருகே பழனிசெட்டிபட்டி திருமலை நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. கடந்த வாரம் வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். நேற்று முன்தினம் வீட்டுக்கு திரும்பி வந்தபோது பீரோ உடைக்கப்பட்டு 8 பவுன் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக பழனிசெட்டிபட்டி சார்பு ஆய்வாளர் யாழிசைசெல்வன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in