தேனியில் ரேஷன் கார்டு மாற்றத்துக்கு  விண்ணப்பிக்கலாம்

தேனியில் ரேஷன் கார்டு மாற்றத்துக்கு விண்ணப்பிக்கலாம்

Published on

தேனி மாவட்டத்தில் அரிசி கார்டுகளாக மாற்ற விருப்பம் உடையவர்கள் குடும்ப அட்டை நகலுடன் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்துக்கோ www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியிலோ விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in