கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை

கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை
Updated on
1 min read

திண்டிவனம், காளிமான் கொல்லைத் தெருவைச் சேர்ந்தவர் ராஜகோபால் (40). சில நாட்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, வில்லியனூர் - கோட்டைமேடு பகுதியில் சாலைவிபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

கணவர் இறந்த துக்கத்தில் இருந்த ராஜகோபாலின் மனைவிஅகிலாண்டேஸ்வரி (37), நேற்று திண்டிவனத்தில் தனது வீட்டின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in