காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி

காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி
Updated on
1 min read

அரசு போட்டித் தேர்வுக்காக தென்காசி வ.உ.சி. வட்டார நூலகத்தில் படித்து வரும் இளைஞர்களுக்கு நூலக வாசகர் வட்டம் மற்றும் சென்னை நடராஜ்அகாடமி சார்பில் பயிற்சி மையம்தொடங்கப்பட்டுள்ளது. இதனை, வாசகர் வட்ட பொருளாளர்சேகர் தொடங்கி வைத்தார். சென்னை நடராஜ் பயிற்சி மையஇயக்குநர் நடராஜ், கிளை நூலகர் சுந்தர், நூலகர்கள் ஜீலியாராஜசெல்வி, நிஹ்மத்துன்னிஸா, ராஜேஸ்வரி, கலந்துகொண் டனர். இதில், காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி தொடங்கியது. காவலர் தேர்வுக்கான பயிற்சி முடிந்ததும் இதர தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படும் என்றும்,பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் வாசகர் வட்ட பயிற்சிமையத்தை 8220275333, 9944317543 ஆகிய எண்களில்தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in