Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

வேலூர் பாலமுருகன் டிவிஎஸ்-ல் புதிய வாகனம் விற்பனை தொடக்கம்

வேலூர் பாலமுருகன் டிவிஎஸ்-ல் புதிய இரு சக்கர வாகனத்தின் விற்பனையை அதன் உரிமையாளர் எழில் தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டத்தில் பாலமுருகன் டிவிஎஸ்-ல் புதிய என்டார்க் ஸ்குவாட் 125 சிசி கேப்டன் மார்ஷல் என்ற புதிய இரு சக்கர வாகனத்தின் விற்பனை தொடங்கியுள்ளது. முதல் வாகனத்தை சாஹதாஜ் அகமது என்ற வாடிக்கையாளரிடம் பாலமுருகன் டிவிஎஸ் உரிமையாளர் எழில் விற்பனையை தொடங்கி வைத்தார்.

பாலமுருகன் டிவிஎஸ்-ல் நீட்டிக்கப்பட்ட சலுகையாக புதிய இரு சக்கர வாகனம் வாங்கு பவர்களுக்கு ஸ்பின் வீலை சுழற்றி, வாஷிங்மெஷின், டேபிள்ஃபேன், மிக்ஸி, குக்கர், இரு சக்கர வாகன கவர், ரெயின்கோட் என நிச்சய பரிசுகளை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x