Published : 20 Nov 2020 03:14 AM
Last Updated : 20 Nov 2020 03:14 AM

கிள்ளை சின்னவாய்க்கால் முகத்துவாரம் தூர்வாரும் பணி தொடக்கம்

சிதம்பரம் அருகே கிள்ளை சின்னவாய்க்கால் முகத்துவாரம் தூர்வாரும் பணியை எம்எல்ஏ பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மீனவர்கள் ஒன்றிணைந்து சின்னவாய்க்கால் முகத்துவாரம் பகுதியில் தூர் வரும் பணியை நேற்று தொடங்கினர். இப்பணியை பாண்டியன் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x