Published : 18 Nov 2020 03:14 AM
Last Updated : 18 Nov 2020 03:14 AM

புதிதாக 83 பேருக்கு கரோனா தொற்று

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டங்களில் நேற்று 83 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 24 பேருக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 18 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 பேருக்கும் கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு, மேலும் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x