கடந்த 2017 முதல் கடந்த ஆண்டு வரை எங்களுக்கு ரூ.1.2 கோடி பணம் தர வேண்டியுள்ளது. நீண்ட நாட்களாகியும் பணத்தை தராமல் இழுத்தடித்து வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.