Published : 09 Nov 2020 03:12 AM
Last Updated : 09 Nov 2020 03:12 AM

காளான் வளர்ப்பு இலவச பயிற்சி

தேனி

தேனி தாலுகா அலுவலகம் அருகே உள்ள கனரா வங்கி சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிலையத்தில் வரும் 19-ம் தேதி முதல் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

18 வயது நிரம்பிய வேலை இல்லாதோர் விண்ணப் பிக் கலாம். பயிற்சிக்கட்டணம் இல்லை. ஆர்வம் உள்ளவர்கள் நேரில் முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 94427 58363, 04546- 251578 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி நிலைய இயக்குநர் எம்.தனசேகரப்பெருமாள் தெரி வித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x