முதல் தங்க பத்திரம் விற்பனை

முதல் தங்க பத்திரம் விற்பனை

Published on

சிவகங்கை மாவட்ட அஞ் சலகங்களில் இன்று (நவ.9) முதல் நவ.13 வரை மத்திய அரசின் தங்கப் பத்திரம் விற்பனை செய் யப்படும் என்று சிவகங்கை அஞ்சலகக் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை தங்கப் பத்திரம் வாங்கலாம். விவரம் அறிய செல்போன்: 97896 09988

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in