வெள்ளி, டிசம்பர் 13 2024
Last Updated : 02 Nov, 2020 03:13 AM
Published : 02 Nov 2020 03:13 AM Last Updated : 02 Nov 2020 03:13 AM
விருதுநகர்: வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுடன் இணைந்த வடபத்ரசாயி பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு உற்சவர் பெரிய பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்,பூஜைகள் நடைபெற்றன. பெரிய பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பெரிய பெருமாளை கோயில் பட்டர்கள் பல்லக்கை ஊஞ்சல் போல் ஆட்டி அசைத்தனர். மேலும் கோயிலின் மேல் தளத்தில் உள்ள பிரகாரத்தில் மூன்று முறை வலம் வரும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. திருப்பாவைப் பாசுரங்கள் ப
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT