

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலரும், ஆர்எம்ஆர் பேரவை நிறுவனருமான ராமமோகன ராவ் குடும்பத்தினருடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
நான் சார்ந்துள்ள சமூக அமைப்பு சார்பில் நவம்பர் 16-ம் தேதி விருதுநகரில் விழா நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க உள்ளேன் என்று அவர் கூறினார்.