Published : 01 Nov 2020 03:14 AM
Last Updated : 01 Nov 2020 03:14 AM

திருப்பத்தூரில் ஏ.ஆர். ஜூவல்லரி திறப்பு விழா

திருப்பத்தூர் ஏ.ஆர். ஜூவல்லரி திறப்பு விழாவில் பங்கேற்ற எம்எல்ஏ காந்தி உள்ளிட்டோர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் புதிதாக ஏ.ஆர். ஜூவல்லரி திறப்பு விழா நடைபெற்றது.

திருப்பத்தூரில் நடைபெற்ற ஏ.ஆர். ஜுவல்லரி திறப்பு விழாவுக்கு திமுக இலக்கிய அணி செயலாளர் ஏ.ஆர்.சபியுல்லா தலைமை தாங்கினார்.

இதில், ராணிப்பேட்டை எம்எல்ஏவும் திமுக மாவட்ட செயலாளருமான ஆர்.காந்தி, திருப்பத்தூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் க.தேவராஜ், திருப்பத்தூர் எம்எல்ஏ அ.நல்லதம்பி, வேலூர் மாவட்ட திமுக செயலாளரும் அணைக்கட்டு எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார், திருப்பத்தூர் நகர திமுக செயலாளர் எஸ்.ராஜேந்திரன், முன்னாள் நகராட்சித் தலைவர் எஸ்.அரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திறப்பு விழா சலுகையாக 916 ஹால் மார்க் நகைகளுக்கு கிராம் ஒன்றுக்கு ரூ.250 கூலி, 22 காரட் நகைக்கு கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் தள்ளுபடியும், செய்கூலி, சேதாரம் இல்லை.

வெள்ளி நகைகள் கிராமுக்கு 5 ரூபாய் தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x